WhatsAppல் உள்ள Voice call அம்சத்துக்கு புதிய அப்டேட் ஒன்றை WhatsApp நிறுவனம் வெளியிட்டுள்ளது

Hits: 63

வாட்ஸ்அப் செயலியில் உள்ள Voice call ஆப்ஷன் மூலம் நீங்கள் ஒரு அழைப்பில் இருந்தால் மற்றொரு அழைப்பு வரும் போது புதிதாக இனி ‘Call Waiting’ ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பேசிக்கொண்டிருக்கும் அழைப்பு அல்லது வரும் புதிய அழைப்பு எதைத் தொடர வேண்டும் என்பதை உரிமையாளரே முடிவு செய்துகொள்ளலாம்.

இதற்கு முன்னர் Voice call பேசிக்கொண்டிருந்தால் இரண்டாவது அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். இனி இப்புதிய அப்டேட் மூலம் தேர்வை உரிமையாளரே மேற்கொள்ளலாம். இப்புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு போன்களுக்கு Google Play Store லும், iPhone ளுக்கு App Store லும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து Finger Print லாக் அப்டேட் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் அப்டேட் ஆகி உள்ளது. Settings > Account > Privacy > Fingerprint lock என்ற முறையில் இந்த ஆப்ஷனைப் பெற முடியும்.

error: Content is protected !!