University Online Registration 2019/2020 (UGC)

Hits: 31

2019/2020 கல்வியாண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தௌிவாக வாசித்து விளங்கி மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

University Online Registration 2019/2020 (Ugc)
University Online Registration 2019/2020 (UGC)

Download Details

[pdf id=8449]

Online Registration

தெரிவு செய்யப்பட்ட ஒரு கற்கைநெறிக்கு மாணவரொருவர் பதிவு செய்யாது விடின் எதிர்கால வெற்றிட நிர்ப்பலின் கீழ் , அதே கற்கைநெறியினை வேறு பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கு மாணவரது விண்ணப்பபடிவத்தில் அவற்றிற்கு உயர் தெரிவு வழங்க பட்டிருப்பினும் எதிர்கால வெற்றிட நிர்ப்பலின் கீழ் , அனுமதிக்கு கருத்தில் கொள்ளப்பட மாட்டார். பதிலாக அவர்களது விண்ணப்பத்தில் அடுத்த விருப்பொழுங்கிலுள்ள கற்கை நெறியிற்கு அவர்கள் கருத்தில் கொள்ளப்படுவர்.

Open Online Registration

Open Letters

error: Content is protected !!