Technical Officers on Contract Basis – Department of National Community water Supply

Hits: 5

Technical Officers on Contract Basis – Department of National Community water Supply

தேசிய சமுக நீர்‌ வழங்கல்‌ திணைக்களத்தில்‌ தற்பொழுது நிலவும்‌ தொழில்நுட்ப அதிகாரி பதவிக்காக தகைமை வாய்ந்த இலங்கைப்‌ பிரஜை விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன.

கல்வித்‌ தகைமைகள்‌

  • சிங்களம்‌ / தமிழ்‌ / ஆங்கில மொழி, விஞ்ஞானம்‌, கணிதம்‌ என்பவற்றுடன்‌ இன்னும்‌ ஒரு பாடத்தில்‌ திறமைச்‌ சித்தி சகிதம்‌ ஒரே அமர்வில்‌ ஆறு (06) பாடங்களில்‌ கல்விப்‌ பொதுத்‌ தராதர (சாதாரண தரப்‌) பரீட்சையில்‌ சித்தியடைந்திருத்தல்‌

அத்துடன்‌

  • கல்விப்‌ பொதுத்‌ தராதர (உயர்தரப்‌) பரீட்சையில்‌ கணிதப்‌ பாடப்பரப்பில்‌ தூய கணிதம்‌ / பிரயோகக்‌ கணிதம்‌ / இணைந்த கணிதம்‌ மற்றும்‌ பெளதிகவியல்‌ அல்லது தொழில்நுட்பவியல்‌ பாடப்பரப்பில்‌ பொறியியல்‌ தொழில்நுட்பவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம்‌ உட்பட மூன்று பாடங்களில்‌ ஒரே அமர்வில்‌ சித்தியடைந்திருத்தல்‌.

தொழில்சார்‌ தகைமைகள்‌

  • மொரட்டுவ பல்கலைக்கழகம்‌ அல்லது அம்பாறை ஹாடி நிறுவனத்தினால்‌ வழங்கப்படும்‌ தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறி (சிவில்‌) அல்லது
  • தேசிய பயிலுநர்‌ மற்றும்‌ தொழில்நுட்ப பயிற்சி அதிகார சபையினால்‌ வழங்கப்படும்‌ பொறியியல்‌ விஞ்ஞான தேசிய டிப்ளோமா கற்கை நெறி (சிவில்‌) அல்லது
  • கல்வி மற்றும்‌ உயர்கல்வி அமைச்சினால்‌ நடாத்தப்படும்‌ தேசிய உயர்‌ பொறியியல்‌ டிப்ளோமா கற்கை நெறி (சிவில்‌) அல்லது
  • இலங்கைத்‌ திறந்த பல்கலைக்கழகத்தினால்‌ வழங்கப்படும்‌ தொழில்நுட்ப டிப்ளோமா (சிவில்‌) அல்லது
  • இலங்கை பொறியியல்‌ நிறுவனத்தினால்‌ வழங்கப்படும்‌ பொறியியல்‌ பரீட்சையில்‌ 1ஆம்‌ பகுதியை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருத்தல்‌ (சிவில்‌) அல்லது
  • தொழில்‌ துறைக்கு இயைபான தேசிய தொழிற்றிறனில்‌ (NVQ) 06ஆம்‌ மட்டத்‌ தகைமையைப்‌ பூர்த்தி செய்திருத்தல்‌ (சிவில்‌ பிரிவு) அல்லது
  • உயர்கல்வி அமைச்சு மற்றும்‌ மேற்குறிப்பிடப்பட்ட தொழில்நுட்ப சான்றிதழ்கள்‌ வழங்கும்‌ நிறுவனங்களில்‌ விசாரித்து கருத்துக்களைப்‌ பெற்றுக்கொண்ட பின்‌ மேற்குறிப்பிடப்பட்ட
    தொழில்நுட்ப தகைமைகள்‌ சகல வகையிலும்‌ சமமானதென மூன்றாம்‌ நிலை மற்றும்‌ தொழிற்கல்வி ஆணைக்குழுவினால்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ ஏனைய தொழில்நுட்பத்‌ தகைமைகளை
    (சிவில்‌ பிரிவில்‌) பெற்றிருத்தல்‌.
Technical Officers On Contract Basis - Department Of National Community Water Supply
Technical Officers on Contract Basis - Department of National Community water Supply
Technical Officers On Contract Basis - Department Of National Community Water Supply
Technical Officers on Contract Basis - Department of National Community water Supply

Download Model Application Form

Closing Date: 22/02/2021

Source: Thinakaran, Daily News 05/02/2021

error: Content is protected !!