Technical Officer (ICT)

Hits: 3

தொழில்நுட்ப அலுவலர் (ICT) தரம் III

அரங்கேற்றக்கலை பல்கலைக்கழகம்‌ பதவி வெற்றிடம்‌

இந்த பல்கலைக்கழகத்தின்‌ கீழே குறிப்பிடப்பட்டுள்ள்‌ பதவிகள்‌ தொடர்பாக, தகுதி மற்றும்‌ தகைமையுள்ள விலைமனுதாரர்களிடமிருந்து 2021.01.29 வரை விண்ணப்பங்கள்‌ அழைக்கப்படூகின்றன.

தொழில்நுட்ப அலுவலர்‌ (ICT) தரம்‌ III

தகைமைகள்‌

  • விஞ்ஞானத்‌ துறையில்‌, விஞ்ஞான பாடங்களில்‌ ஒரே அமர்வில்‌, க.பொ.த. (உ/த) பரீட்சையில்‌, முன்று (3) பாடங்களில்‌ சித்தியடைந்திருத்தல்‌ வேண்டும்‌. திணைக்களத்தின்‌ பரிந்துரைகள்‌ மூலம்‌ தொடர்புறும்‌ பீடத்தினால்‌ பாட இணைப்புகள்‌ தீர்மானிக்கப்படும்‌.

மற்றும்‌

  • மூன்றாம்‌ நிலை மற்றும்‌ தொழில்சார்‌ கல்வி ஆணைக்குழுவினால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட, தொழில்நுட்ப தொழில்சார்‌ பயிற்சி நிறுவனமொன்றினால்‌ அல்லது, தகவல்‌ தொடர்பாடல்‌ மற்றும்‌ பல்லூடக தொழில்நுட்பவியல்‌ தகவல்‌ மற்றும்‌ தொடர்பாடல்‌ தொழில்நுட்பவியல்‌ தகவல்‌ தொழிநுட்பவியல்‌ அல்லது அதற்குச்‌ சமமான துறைகளிலான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றினால்‌. வழங்கப்பட்ட, NVQ மட்டம்‌ 5 இற்குக்‌ குறையாத தேர்ச்சிக்கான சான்றிதழொன்றைப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
  • ICT இல்‌ தொழில்‌ அனுபவத்தைக்‌ கொண்டூள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌.
  • வயதெல்லை 18 வயதிற்குக்‌ குறையாமலும்‌ 45 வயதிற்கு மேற்படாமலும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.
Technical Officer (Ict)
Technical Officer (ICT)

Source: Thinakaran 11/01/2021

error: Content is protected !!