Technical Aide (Mechanical) – Department of Irrigation

Hits: 0

தாக்சன சகாயக்க (இயந்திரவியல்‌) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்காக நடாத்தப்படும்‌ திறந்த போட்டிப்பரீட்சை.

நீர்ப்பாசனத்‌ திணைக்களத்தில்‌ வெற்றிடம்‌ நிலவும்‌ முகாமைத்துவ உதவியாளர்‌ சேவையின்‌ தொழில்நுட்ப சேவைத்‌ தொகுதி 3 கீழ்‌ தாக்சன சகாயக்க (இயந்திரவியல்‌) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்காக நடாத்தப்படும்‌ திறந்த போட்டிப்‌ பரீட்சைக்காக தகைமை பெற்றுள்ள இலங்கைப்பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன.

Gazette Notification Tamil Download
Gazette Notification EnglishDownload
Gazette Notification SinhalaDownload

Application Form

Application Form TamilDownload
Application Form EnglishDownload
Application Form SinhalaDownload

கல்வித் தகைமைகள்

  1. சாதாரண தரத்தில் மொழி, கணிதம், விஞ்ஞானம் உட்பட 6 பாடங்களில் சித்தி
  2. இயந்திரவியல் கற்கையில் 3 வருட டிப்ளோமாவை பூர்த்தி செய்திருத்தல்.

வயதெல்லை : 18-35

போட்டிப்பரீட்சைகள்

  • நுண்ணறிவு
  • தொழில்நுட்பப் பரீட்சை

Closing Date: 05/03/2021

Source: https://www.irrigation.gov.lk/

error: Content is protected !!