Structured interview for the Recruitment of Quantity Surveyor – Eastern Province 2021

Hits: 2452

Structured interview for the Recruitment of Quantity Surveyor

Structured interview for the Recruitment of Quantity Surveyor, Grade III in Executive Category of Service in Office of Deputy Chief Secretary (Engineering Services)- Eastern Province 2021.

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் பொறியியல் சேவைகள் செயலகத்தின் நிறைவேற்று உத்தியோகத்தர் சேவை வகுதியின் கணிய அளவையாளர், தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கட்டமைப்புசார் நேர்முகப்பரீட்சை – 2021

கிழக்கு மாகாண பிரதிப்‌ பிரதம செயலாளர்‌ பொறியியல்‌ சேவைகள்‌ செயலகத்தில்‌ வெற்றிடம்‌ நிலவும்‌ நிறைவேற்று உத்தியோகத்தர்‌ சேவை வகுதியின்‌ கணிய அளவையாளர்‌, தரம்‌ III பதவிக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான கட்டமைப்புசார்‌ நோ்முகப்பரீட்சைக்காக தகைமைகளையுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ இறுதித்திகதி 2021.08.09 ஆகும்‌.

Gazette & Application Form SinhalaDownload
Gazette & Application Form TamilDownload

Closing Date: 09/08/2021

Website: https://www.ep.gov.lk/

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!