Sri Lanka Police Vacancy (Special Task Force)
Woman Police Constable – Special Task Force Sri Lanka Police Vacancy
கல்வித் தகைமைகள்.
க.பொ.த. (சா. த.) பரீட்சையில் ஊடக மொழியில் திறமைச் சித்தியுடன் விண்ணப்பதாரி ஒரே தடவையில் 06 பாடங்களில் சித்தியெய்தியிருப்பதுடன் திறமைச் சித்தி 04 பாடங்களில் சித்தியெய்தியிருத்தல் வேண்டும். மேலும் கணிதப் பாடத்தில் இரு தடவைக்கு மேற்படாத தவணையில் சித்தியெய்தியிருத்தல் வேண்டும்.
குறிப்பு 01 – இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பாடங்கள் வகைப்படுத்தலின்படி. பாட எண் 41, 44 அழகியற் கலைகள் என்பன ஒரே பாடமாகவும், எண் 42 மற்றும் 45 அழகியற் கலைகள் என்பன ஒரே பாடமாகவும் கவனிக்கப்பட்டு பரீட்சையில் சித்தியெய்திய பாடங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
க.பொ. த. (சா.த.) பரீட்சையில் கணினிப் பாடத்தில் எழுத்துப் பரீட்சையில் சித்தியெய்தாது அப்பாடத்தில் செய்முறைப் பறீட்சையில் சித்தியெய்தியிருப்பின் அப்பாடத்தில் சித்தி அடையாததூகவே கருதப்படும்.
வேறு தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள பாடங்கள் க. பொ. த. சரசா. த.) பரீட்சை அட்டவணைக்குட்படாமையினால் அப்பாடங்களில் சித்தியடைந்திருந்தாலும் க. பொ. த. (சா. த.) பரீட்சையில் சித்தியடைந்ததாகக் கருதப்படமாட்டாது.
வேறு தகுதிகள்.
- இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரி குற்றச்செயல்களில் ஈடுபடாத ஒழுக்கமானவராக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரி திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும். (விவாகரத்துப் பெற்றவர்கள், விதவைகள் மற்றும் திருமணமாகாத பிள்ளைகள் அற்றவர்களாக இருத்தல் வேண்டும்.)
- நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் கடமையாற்ற தயாராக இருத்தல் வேண்டும்.
- பதவிக்கு சேர்வதற்கு தேவையான 4.1, 4.2 ஆகிய தகுதிகளை விண்ணப்பப்படிவம் கோரப்படும்
Gazette Sinhala | Download |
Application Form Sinhala | Download |
Gazette Tamil | Download |
Application Form Tamil | Download |
Gazette English | Download |
Website: https://www.police.lk