Sri Lanka Government Gazette 2020 December 04 (Sinhala / Tamil / English)

Hits: 2

Gazette Sinhala EditionDownload
Gazette Tamil EditionDownload
Gazette English EditionDownload

01. அரசாங்க சேவை ஆணைக்குழு

இலங்கை பொறியியல் சேவையின் தரம் III இற்கு உத்தியோகத்தர்களை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல் – 2020

02. இலங்கை நில அளவைத் திணைக்களம்

நில அளவைத் திணைக்களத்தில் நடைபெறவுள்ள பல உதவியாளர்கள் பாடநெறிக்கான ”தேசிய தொழில் தகைமை – 2 ஆம் மட்டம் (NVQ Level 2) பயிற்சிநெறிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்ளல் – 2021

03. திருத்தம் – கல்வி அமைச்சு

  1. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவையின் தரம் IIIக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை – 2019 (2020)
  2. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவையின் தரம் IIIக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019 (2020)

04. திருத்தம் – கமநல அபிவிருத்தித் திணைக்களம்

01. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் II ஆம் தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்துக் கொள்வதன் பொருட்டான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2020

02. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பமல்லாத – சேவைகள் தொகுதி 2 (MN-01-2016A) இன் கீழ் விவசாய ஆராயச்சி உற்பத்தி உதவியாளர் III ஆம் தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதன் பொருட்டான திறந்த போட்டிப் பரீட்சை -2020

03. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பமல்லாத – சேவைகள் தொகுதி 2 (MN-01-2016) இன் கமநல சேவைகள் நிலைய முகாமைத்துவ உதவியாளர் III ஆம் தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதன் பொருட்டான திறந்த போட்டிப் பரீட்சை -2020

05. அரசாங்க சேவை ஆணைக்குழு

இலங்கைப் பொறியியல் சேவையின் III ஆம் தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020

06. திருத்தம் – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

  1. இலங்கைக் கட்டடக் கலைஞர் சேவையின் IIIஆம் தரத்திற்குச் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019 (2020)
  2. இலங்கைக் கட்டடக் கலைஞர் சேவையின் IIIஆம் தரத்திற்குச் ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2020
error: Content is protected !!