Sports Officer (Open Exam) – Sabaragamuwa Provincial 2021 Opportunities

Hits: 11

Sports Officer (Open Exam) – Sabaragamuwa Provincial

Gazette Notification & Application TamilDownload
Gazette Notification & Application SinhalaDownload

சபரகமுவ மாகாண அரச சேவையிலுள்ள விளையாட்டு அலுவலர் தரம் IIIக்கு ஆட்சேர்ப்பு செய்தவற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வித் தகைமைகள்

  1. தாய்மொழி, கணிதம், மேலும் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியுடன் (4C சித்திகள்) ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தி
  2. உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி

தொழிற்தகைமைகள்

  • மாகாண மட்டப் போட்டிகளில், 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்றிருத்தல்,
  • தேசிய விளையாட்டுப் போட்டி்களில் 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்றிருத்தல், விளையாட்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையட்டுச் சங்கத்தினால் நடாத்தப்படும் தேசிய கிண்ணத்திற்கான போ்டிகளில் 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்றிருத்தல்

வயதெல்லை : 18-35

போட்டிப்பரீட்சைகள்

  1. உளர்ச்சார்வு
  2. மொழித்திறன்

Closing Date: 10/04/2021

Source: http://sg.gov.lk/

error: Content is protected !!