Scholarship for Technology Stream Students 2020/2022

Hits: 2479

Scholarship for Technology Stream Students

Scholarship for Technology Stream Students.

தொழில்நுட்பவியல்‌ பிரிவில்‌ கல்வி கற்கும்‌ மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும்‌ தொழில்நுட்பவியல்‌ மற்றும்‌ சுஜாதா தியனி புலமைப்பரிசில்‌ நிகழ்ச்சித்‌ திட்டம்‌ 2020/2022.

க.பொ.த (௨/த) தொழில்நுட்பவியல்‌ பிரிவில்‌ கல்வி கற்கும்‌ மாணவர்களுக்காக தொழில்நுட்பவியல்‌ மற்றும்‌ சுஜாதா தியனி புலமைப்பரிசில்‌ நிகழ்ச்சித்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி, 2020/2022 கல்வி ஆண்டுக்குரிய உதவித்தொகையினை வழங்கும்‌ பொருட்டு உங்கள்‌ பாடசாலையில்‌ க.பொ.த (உ/த) தொழில்நுட்ப்பவியலில்‌ கல்விகற்கும்‌, 2022 ஆம்‌ ஆண்டில்‌ க.பொ.த (உ/த) பரீட்சைக்குத்‌ தோற்றும்‌ கீழேயுள்ள நியதிகளுக்குட்பட்ட மாணவர்கள்‌ விண்ணப்பிக்கத்‌ தகமை பெறுவர்‌.

நியதிகள்‌.

  1. க.பொ.த (உ/த) , வகுப்புகளுக்கு நுழைவதற்கான தகமையான க.பொ.த (சா/த) பரீட்சையில்‌ உயர்ந்த சித்தியினைப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
  2. இலங்கைப்‌ பிரஜையாயிருத்தல்‌ வேண்டும்‌.
  3. க.பொ.த. (உ/த) தொழில்நுட்பப்‌” பிரிவில்‌ கல்வி கற்க. வேண்டும்‌.
  4. குடும்பத்தின்‌ ‘ ஆண்டு வருமானம்‌ ரூ.120,000/- அல்லது அதனைவிடக்‌ குறைவாக இருத்தல்‌ வேண்டும்‌.
  5. நல்லொழுக்கம்‌ உடையவராக இருத்தல்‌ வேண்டும்‌.
Details in SinhalaDownload
Details in TamilDownload
Application Form SinhalaDownload
Application Form TamilDownload

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!