Sabaragamuwa Province Technical Service Career Opportunities 2021

Hits: 3151

Sabaragamuwa Province Technical Service Vacancies 2021

Sabaragamuwa Province Technical Service Vacancies 2021 (Agriculture Instructor, Technical Officer, Livestock Development Instructor, Colonization Officer)

  1. Agriculture Instructor Grade III – 12 Posts
  2. Livestock Development Instructor Grade III – 03 Posts
  3. Colonization Officer Grade III – 03 Posts
  4. Technical Officer (Civil) Grade III – 71 Posts

சபரகமுவ மாகாண அரச சேவை ஆணைக்குழு

சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவை ஆணைக்குழுவின்‌ தொழினுட்பவியல்‌ சேவையின்‌ கால்டை அபிவிருத்தி ஆலோசகர்‌ / விவசாய ஆலோசகர்‌ / ஜனபத உத்தியோகத்தர்‌ / தொழில்நுட்ப உத்தியோகத்தர்‌ (சிவில்‌) தரம்‌ III மற்றும்‌ தொழில்நுட்ப உத்தியோகத்தர்‌ (சிவில்‌) பயிற்சித்தரம்‌ (ஒரு வருட பயிற்சிக்‌ காலம்‌ ) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்‌ பரீட்சை – 2021

சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழினுட்பவியல்‌ சேவையின்‌ கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக சபரகமுவ மாகாணத்தில்‌ வசிக்கும்‌ பொருத்தமான விண்ணப்பதாரிகளிடம்‌ இருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன.

  1. சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழில்நுட்ப சேவையின்‌ கால்நடை அபிவிருத்தி ஆலோசகர்‌ தரம்‌ III
  2. சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழில்நுட்ப சேவையின்‌ ஜனபத உத்தியோகத்தர்‌ தரம்‌ III
  3. சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழில்நுட்ப சேவையின்‌ விவசாய ஆலோசகர்‌ தரம்‌ III
  4. சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழில்நுட்ப சேவையின்‌ தொழில்நுட்ப உத்தியோகத்தர்‌ (சிவில்‌)
    தரம்‌ III
  5. சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழில்நுட்ப சேவையின்‌ தொழில்நுட்ப உத்தியோகத்தர்‌ (சிவில்‌)
    பயிற்சித்தரம்‌ (ஒரு வருட பயிற்சிக்‌ காலம்‌ )
Gazette & Application Form SinhalaDownload
Gazette & Application Form TamilDownload

Closing Date: 31/08/2021

Website: http://sg.gov.lk/

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!