Sabaragamuwa Province Career Opportunities 2021

Hits: 2683

Sabaragamuwa Province Vacancies

சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழினுட்பவியல்‌ சேவையின்‌ கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக சபரகமுவ மாகாணத்தில்‌ வசிக்கும்‌ பொருத்தமான விண்ணப்பதாரிகளிடம்‌ இருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன.

  1. சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழில்நுட்ப சேவையின்‌ கால்நடை அபிவிருத்தி ஆலோசகர்‌ தரம்‌ III
  2. சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழில்நுட்ப சேவையின்‌ ஜனபத உத்தியோகத்தர்‌ தரம்‌ III
  3. சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழில்நுட்ப சேவையின்‌ விவசாய ஆலோசகர்‌ தரம்‌ III
  4. சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழில்நுட்ப சேவையின்‌ தொழில்நுட்ப உத்தியோகத்தர்‌ (சிவில்‌)
    தரம்‌ III
  5. சபரகமுவ மாகாண சபையின்‌ அரச சேவையின்‌ தொழில்நுட்ப சேவையின்‌ தொழில்நுட்ப உத்தியோகத்தர்‌ (சிவில்‌) பயிற்சித்தரம்‌ (ஒரு வருட பயிற்சிக்‌ காலம்‌ )
Loader Loading…
Ead Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [162.00 B]

Application & Gazette SinhalaDownload
Application & Gazette TamilDownload

Closing Date: 31/09/2021

Website: https://sg.gov.lk/

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!