Rural Development Officer in Northern Province 2021
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021
கல்வித் தகைமைகள் :-
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொண்ட பல்கலைக்கழகப் பட்டம்.
அத்துடன்
க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் பழைய பாடத்திட்டமாயின் நான்கு (04) பாடங்கள் புதிய பாடத்திட்டமாயின் மூன்று (03) பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
Circular Tamil | Download |
Circular Sinhala | Download |
Application Form Tamil | Download |
Application Sinhala | Download |
Closing Date: 07/05/2021
Source: https://np.gov.lk/