Recruitment of Probation Officer in Department of Probation & Child Care Service, Eastern Province – 2021 Opportunities

Hits: 14

Structured Interview for the Recruitment of Probation Officer(Special Grade) in Department of Probation & Child Care Service, Eastern Province-2021

கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும்‌ சிறுவர்‌ பராமரிப்பு சேவைகள்‌ திணைக்களத்தின்‌ சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர்‌ (விசேட தரம்‌) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான கட்டமைப்புசார்‌ நேர்முகப்பரீட்சைக்கு கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும்‌ சிறுவர்‌ பராமரிப்பு சேவைகள்‌ திணைக்களத்தில்‌ கடமையாற்றும்‌ தரம் I‌ ஐச்‌ சேர்ந்த நன்னடத்தை உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ இறுதித்திகதி 2021.04.30 ஆகும்‌.

விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌ இறுதித்‌ திகதியில்‌ நன்னடத்தை மற்றும்‌ சிறுவர்‌ பராமரிப்பு சேவைகள்‌ திணைக்களத்தில்‌ நன்னடத்தை உத்தியோகத்தர்‌ பதவியில்‌ 15 வருட சேவைக்காலத்தை பூர்த்திசெய்திருக்க வேண்டியதுடன்‌ அதில்‌ I ஆந்‌ தரத்தில்‌ முனைப்பானதும்‌ திருப்திகரமானதுமான 5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்திருத்தல்‌ வேண்டும்‌. அத்துடன்‌ பொருத்தமான வினைத்திறமைகாண்‌ தடைப்பரீட்சையை பூர்த்தி செய்திருக்கல்‌ வேண்டும்‌.

Letter TamilDownload
Letter SinhalaDownload
Advertisement & Application Form TamilDownload
Advertisement & Application Form SinhalaDownload

Closing Date: 30/04/2021

Source: https://www.ep.gov.lk/


error: Content is protected !!