Recruitment of Bachelor of Education Graduates to Grade II of Class 2 of the Sri Lanka Teachers Service for Sinhala, Tamil and English Medium Vacancies Existing in Westerns Provincial School – 2021

Hits: 0

மேல் மாகாண சபை பாடசாலைகளில் நிலவும், சிங்கள, தமிழ், மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரிய வெற்றிடங்களுக்கு கல்வியியற் பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையின் வகுப்பு 2 தரம் III இற்கு இணைத்துக் கொள்ளல் – 2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Gazette Notification Tamil Download
Application TamilDownload

விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்

  1. ஆரம்பக்கல்வி
  2. கணிதம்
  3. விஞ்ஞானம்
  4. சிங்கள மொழி
  5. ஆங்கில மொழி
  6. தமிழ்மொழி
  7. பௌத்த சமயம்
  8. இஸ்லாம் சமயம்
  9. கத்தோலிக்க சமயம்
  10. இநது கலாச்சாரம்
  11. புவியியல்
  12. அரசியல் விஞ்ஞானம்
  13. தகவல் தொழில்நுட்பம்
  14. வரலாறு
  15. நாடகம் மற்றும் நடிப்புக்கலை
  16. குடியுரிமைக்கல்வி
  17. விசேட கல்வி

கல்வித் தகைமைகள்

  1. பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வியியற் பட்டம் (BED)

அத்துடன்

2. சாதாரண தரத்தில் மொழி, கணித பாடங்களில் C சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தி

மற்றும்

3. உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்

4. வயதெல்லை : 18-35

5. முடிவுத்திகதி – 01.02.2021

error: Content is protected !!