Recruitment for the Post of Civil Engineer Service on Contract Basis – Northern Provincial Council

Hits: 0

வடக்கு மாகாண சபையில் நிலவும் பொறியியலாளர் (குடிசார்) ஆளணி வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான ஆட்சேர்ப்பு – 2021

தகைமைகள்

B.Sc Engineering in Civil : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பொறியியல் (குடிசார்) இளமானிப்பட்டம்.

அத்துடன் : இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கற்கை சம்பந்தமான அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தகைமை பெற்றுள்ளமை பற்றி உறுதிப்படுத்துவதற்கு அந் நிறுவனத்தினால் வழங்கப்படும் செல்லுபடியான சான்றிதழைப் பெற்றிருத்தல் வேண்டும்.

தொழில்சார் அனுபவம்

குறித்த துறையிலான அனுபவம் மேலதிகமான தகைமையாகக் கருதப்படும்.

வயதெல்லை

21 வருடங்களுக்கு குறையாமலும் 45 வருடங்களுக்கு மேற்படாமலும் இருத்தல்

Recruitment For The Post Of Civil Engineer Service On Contract Basis - Northern Provincial Council
Recruitment for the Post of Civil Engineer Service on Contract Basis - Northern Provincial Council

Download Model Application Form

Closing Date: 02/02/2021

Website: https://np.gov.lk/

error: Content is protected !!