Post of Revenue Inspector For Grade III Career Opportunities 2021

Hits: 3282

Revenue Inspector For Grade III Vacancies

Open / Limited Competitive Examination for Recruitment to the post of Revenue Inspector for Grade III of the Revenue Inspection Services in Local Government Institutions of the Central Provincial Public Services 2021.

Applications are called from both male and female candidates who are residing within Central Province to fill the
vacancies in Grade III of the Revenue Inspection Service in Local Government Institutions of the Central Province.

மத்திய மாகாண அரசாங்க சேவையின் உள்ளூராட்சி நிறுவனங்களில் வருவாய் பரீட்சகர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான வருவாய் பரீட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2021

மத்திய மாகாண அரசாங்க சேவையின் உள்ளூராட்சி நிறுவனங்களில் காணப்படும் வருவாய் பரீட்சகர்கள் III ஆந் தரத்திற்கான வருவாய் பரீட்சகர்கள் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதிவாய்ந்த மத்திய மாகாணத்தில் நிரந்தர வதிவிடம் கொண்ட ஆண் / பெண் இரு பாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பரீட்சை – பொருத்தமான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பரீட்சை மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அல்லது ஆணைக்குழு சார்பாக பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் நடாத்தப்படும். இந்தப் பரீட்சை கண்டியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கல்வி மற்றும்‌ பிற தகுதிகள்‌ :
திறந்த ஆட்சேர்ப்பு

சிங்களம்‌/ தமிழ்‌/ ஆங்கில மொழி மற்றும்‌ கணிதம்‌ உள்ளிட்ட 08 பாடங்களில்‌ திறமைச்‌ சித்தியுடன்‌ க. பொ. த. சாதாரண தர) பரீட்சையில்‌ ஒரே தடவையில்‌ ஆறு (06) பாடங்களில்‌ சித்தியடைந்திருக்க வேண்டும்‌.

மற்றும்‌

க.பொ.த. (உயர்‌ தர) பரீட்சையில்‌ குறைந்தது ஒரு பாடத்திலாவது (01) பொது சாதாரண பரீட்சை மற்றும்‌ பொது ஆங்கிலம்‌
தவிர) சித்தி பெற்றிருக்க வேண்டும்‌.

மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு

சிங்களம்‌/ தமிழ்‌/ ஆங்கில மொழி மற்றும்‌ கணிதம்‌ உள்ளிட்ட 02 பாடங்களில்‌ திறமைச்‌ சித்தியுடன்‌ க. பொ. த.(சாதாரண தர) பரீட்சையில்‌ இரு தடவைகளுக்கு மேற்படாமல்‌ ஆறு (06) பாடங்களில்‌ சித்தியடைந்திருக்க வேண்டும்‌.

மற்றும்‌

மத்திய மாகாணத்தில்‌ உள்ளூராட்சி சேவையின்‌ முதன்மை சேவை வகைக்கு தொடர்புடைய தொழில்நுட்பமற்ற, அரை தொழில்நுட்பம்‌ அல்லது தொழில்நுட்பம்‌ தரத்தில்‌ 10 ஆண்டுகளுக்கும்‌ மேலாக செயலில்‌, திருப்திகரமான மற்றும்‌ நிரந்தர
சேவையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்‌.


Loader Loading…
Ead Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [162.00 B]

Loader Loading…
Ead Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [162.00 B]

Gazette SinhalaDownload
Gazette TamilDownload
Gazette EnglishDownload

Closing Date: 16/08/2021

Website: http://psc.cp.gov.lk/

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!