Post of Police Constable – Special Task Forces 2021 Opportunities

Hits: 3

Police Constable – STF

APPLICATIONS are invited from the citizens of Sri Lanka Direct recruitment for the Post of Probationary Police Constable of the Sri Lanka Police – Special Task Force.

இலங்கைப்‌ பொலிஸ்‌

பொலிஸ்‌ கொஸ்தாபல்‌ பதவி – விசேட அதிரடிப்படை

இலங்கை பொலிஸ்‌ சேவையில்‌ விசேட அதிரடிப்‌படை பயிலுநர்‌ பொலிஸ்‌ கொஸ்தாபல்‌ பதவி நேரடி. ஆட்சேர்ப்பதற்காக இலங்கைப்‌ பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன.

தேவையான அடிப்படைத்‌ தகைமைகள்‌ :

  • வயதெல்லை. வர்த்தமானி அறிவித்தலின்‌ பிரகாரம்‌ விண்ணப்பப்படி வம்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ இறுதித்‌ தினத்தன்று வயது 18-25 இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்‌.

கல்வித்‌ தகைமைகள்‌.-

  • க.பொ.த. (சா. த.) பரீட்சையில்‌ ஊடக மொழியில்‌ திறமைச்‌ சித்தியுடன்‌ விண்ணப்பதாரி ஒரே தடவையில்‌ 06 பாடங்களில்‌ சித்தியெய்தியிருப்பதுடன்‌ திறமைச்‌ சித்தி 04 பாடங்களில்‌ சித்தியெய்தியிருத்தல்‌ வேண்டும்‌.
  • மேலும்‌ கணிதப்‌ பாடத்தில்‌ இரு தடவைக்கு மேற்படாத தவணையில்‌ சித்தியெய்தியிருத்தல்‌ வேண்டும்‌.
Gazette TamilDownload
Gazette EnglishDownload
Application FormDownload

Website: https://www.police.lk

Closing Date: 30/06/2021

Source: Government Gazette 2021 April 30 (Sinhala / Tamil / English) 

error: Content is protected !!