Post of Development Officers Grade III Appointments 2021 Opportunities

Hits: 28

Development Officers Grade III Appointments

2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நிரந்தர நியமனம் வழங்குதல்.

2021/03/24 ஆம்‌ திகதி நண்பகல்‌ 12 மணி முதல்‌ பின்வரும்‌ இணைப்புக்களின்‌ ஊடாக பிரவேசித்து உத்தியோகத்தர்கள்‌ சேவையில்‌ இணைக்கப்பட்டுள்ள சேவை நிலையங்களை அறிந்து கொள்வதற்குச்‌ சந்தர்ப்பமளிக்கப்படும்‌. (இதற்காக இதற்கு முன்னர்‌ வழங்கப்பட்டுள்ள பயனர்‌ பெயரையும்‌ (user name) கடவுச்சொல்லையும்‌ (password) பயன்படுத்துங்கள்.

அதனடிப்படையில்‌, அந்த உத்தியோகத்தர்கள்‌ 2021/04/01 ஆம்‌ திகதி முதல்‌ 2021/04/09 ஆம்‌ திகதி வரையான காலப்‌ பகுதியில்‌ குறித்த நிறுவனத்‌ தலைவர்களிடம்‌ சமுகமளித்து கடமையைப்‌ பொறுப்பேற்று தமது நியமனக்‌ கடிதத்தைப்‌ பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. 2021/04/09 ஆம்‌ திகதியின்‌ பின்னர்‌ கடமைக்குச்‌ சமுகமளிக்கும்‌ உத்தியோகத்தர்கள்‌ தொடர்பில்‌ அரசாங்க சேவை ஆணைக்குழுவிடம்‌ வினவி நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌.

Details in TamilDownload
Details in Sinhala Download

Closing Date: 24/03/2021

error: Content is protected !!