Open Competitive Examination For the recruitment to Grade 3-I (C) of Sri Lanka Teachers’ Service for English teacher vacancies in National and Provincial Schools

Hits: 77

Open Competitive Examination For the recruitment to Grade 3-I (C) of Sri Lanka Teachers’ Service for English teacher vacancies in National and Provincial Schools and for the vacancies in Information Technology, Home Science and Aesthetic Subjects (Arts, Music, Dancing) in Northern and Eastern Provinces – 2021

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக காணப்படும் பின்வரும் பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 ஆம் வகுப்பின் 1(இ) தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போட்டிப் பரீட்சை-2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்

  • நாடு முழுவதுக்குமான விண்ணப்பங்கள் கோரல்
    • ஆங்கிலம் (English)
  • வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்
    • தகவல் தொழில்நுட்பம் (ICT)
    • மனையியல் – (Home Economics)
    • சங்கீதம் – Music
    • சித்திரம் – Arts
    • நடனம் – Dance

கல்வித் தகைமைகள்

  1. கல்வி விடயத்திற்கு பொறுப்பான நிரல் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப் படுகின்ற இரண்டு வருடங்களுக்கும் குறையாத காலவரம்புடன் கூடிய தேசிய தொழில் திறன் மட்டம் (6) க்கு குறைவில்லா தகுதியினைக் கொண்ட் டிப்ளோமா பாடத்திட்டம் ஒன்றை சிறப்பாக கற்று பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
  2. இலங்கை ஆசிரிய சேவை பிரமாணக்குறிப்பின் ஒழுங்குவிதிகளுக்கமைய கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழியை ஒரு பாடமாக சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  3. வயதெல்லை : 18-35
  4. பரீட்சைக் கட்டணம் 600 ரூபாய்கள்
Gazette Notification TamilDownload
Gazette Notification SinhalaDownload
Gazette Notification EnglishDownload
Application Form TamilDownload
Application Form SinhalaDownload
Application Form EnglishDownload
error: Content is protected !!