Friday, October 7, 2022
HomeCompetitive ExamOpen Competitive Examination for Sri Lanka Information & Communication Technology Service 2021

Open Competitive Examination for Sri Lanka Information & Communication Technology Service 2021

Information & Communication Technology Service

Open Competitive Examination for Sri Lanka Information & Communication Technology Service

Open Competitive Examination for Sri Lanka Information & Communication Technology Service

Open Competitive Examination for Recruitment to the Posts in Grade II of Class 2 of Sri Lanka Information & Communication Technology Service – 2021 (Application & Gazette)

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழினுட்ப சேவைக்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த நிலை அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நிரந்தரமானதும், ஓய்வூதிய உரித்துமுடைய தொழிலாகும். சம்பளம் – (36585 – 10 x 660 – 11 x 755 – 15 x 930 – 65,440)

திறந்த நிலை

  • விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதியன்று 21 வயதிற்குக் குறையாதவராகவும் 35 வயதிற்குக் மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (அதற்கமைய 2003.10.25 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் மற்றும் 1986.10.25 ஆந் திகதிக்கு அல்லது அதற்குப் பின்னர் பிறந்திருப்பவர்கள் மாத்திரம் இதற்காக விண்ணப்பிப்பதற்கு தகைமை பெறுவர்.)
  • தகவல் தொழினுட்பம் அல்லது கணினி விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு.
  • பட்டப்படிப்பு (தகவல் தொழினுட்பம்/ கணினி விஞ்ஞானம் ஒரு பாடமாக) மற்றும் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா
  • பட்டப்படிப்பு மற்றும் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா

மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு

  • இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் 3 ஆம் வகுப்பின் I ஆந் தரத்தில் அல்லது III ஆந் தரத்துடைய அலுவலராக இருத்தல் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுச் சுற்றறிக்கை இலக்கம் 01 / 2020 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுக்காற்றுத் தண்டனைக்கு உட்படாதிருத்தல்.
  • அல்லது
  • இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் 3 ஆம் வகுப்பின் III ஆந் தரத்தில் ஐந்து வருட முனைப்பான மற்றும் திருப்திகரமான சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்துள்ள நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தராக இருத்தல் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுச் சுற்றறிக்கை இலக்கம் 01 / 2020 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுக்காற்றுத் தண்டனைக்கு உட்படாதிருத்தல்.
  • தகவல் தொழினுட்பம் அல்லது கணினி விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு
  • பட்டப்படிப்பு (தகவல் தொழினுட்பம்/ கணினி விஞ்ஞானம் ஒரு பாடமாக) மற்றும் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா
  • பட்டப்படிப்பு மற்றும் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா
Gazette in SinhalaDownload
Gazette in TamilDownload
Gazette in EnglishPending..
Online ApplicationPending..

Closing Date: 25/10/2021

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

How Block Websites

Websites Free Anime

Editing Photo Software Free

Gaming Websites Unblocked

Hotmail Create New Account