Open Competitive Examination for Recruitment to Posts of Under the Department of Probation & Childcare Services in Northern Provincial Council – 2021

Hits: 19

Open Competitive Examination for Recruitment to Posts of Under the Department of Probation & Childcare Services in Northern Provincial Council – 2021

வடக்கு மாகாண சபையின்‌ நன்னடத்தை சிறுவர்‌ பராமரிப்பு திணைக்களத்தின்‌ கீழ்வரும்‌ பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை -2021.

வடக்கு மாகாண சபையின்‌ நன்னடத்தை சிறுவர்‌ பராமரிப்பு திணைக்களத்தின்‌ கீழ்வரும்‌, பதவி (வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச்‌ சேவை ஆணைக்குழுவின்‌ செயலாளர்‌ அவர்களால்‌ நடாத்தப்படும்‌ என அறிவிக்கப்படுகின்றது. விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படூம்‌ இறுதித்திகதி 12.03.2021 ஆகும்‌.

  • வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர்‌ பராமரிப்பு திணைக்கள சேவையின்‌ உதவிமேற்றன்‌ தரம்‌ III பதவிக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான திறந்த போட்டிப்‌ பரீட்சை – 2021
  • வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர்‌ பராமரிப்பு திணைக்கள சேவையின்‌ இல்லத்தாய்‌ தரம்‌ III பதவிக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான திறந்த போட்டிப்‌ பரீட்சை – 2021
  • வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர்‌ பராமரிப்பு திணைக்கள சேவையின்‌ முன்பள்ளி ஆசிரியர்‌ தரம்‌ III பதவிக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான திறந்த போட்டிப்‌ பரீட்சை – 2021


Gazette Notification TamilDownload
Gazette Notification SinhalaDownload
Application Form TamilDownload
Application Form SinhalaDownload

Closing Date: 12/03/2021

Source: https://np.gov.lk/

error: Content is protected !!