Guidance and Counseling in Tamil Medium
Guidance and Counseling in Tamil Medium Schools of Northern Province 2021
OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO CLASS 3 1(a) OF SLTS FROM GRADUATE FOR GUIDANCE AND COUNSELING VACANCIES IN TAMIL MEDIUM SCHOOLS OF NORTHERN PROVINCE – 2021
வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு – 1(௮) தரத்திற்கு வழிகாட்டலும் ஆலோசனையும் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்
பரீட்சை- 2021
வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு -1(௮) தரத்திற்கு வழிகாட்டலும் ஆலோசனையும் பாட ஆசிரியர் பதவிக்குரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்த்துக் கொள்வதற்காக தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 24.05.2021 ஆகும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் உளவியல் (Psycology) பாடத்தினை பிரதான பாடங்களில் ஒன்றாக / சிறப்பு பாடம் ஒன்றாகக் கொண்ட இளமாணிப்பட்டத்தினை பெற்றிருத்தல் வேண்டும். பெறுபேறுகளை எதிர்பார்த்துச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், கோரப்பட்ட கல்வித் தகைமையைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் ஆகியன நிராகரிக்கப்படும்.
அத்துடன்
தகைமைகளுடன் மேலதிகமாக க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ்மொழி அல்லது சிங்களமொழியில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
Closing Date: 24/05/2021
Website: https://np.gov.lk