Open Competitive Examination for Class III Grade II of the Registrars Service -2020

Hits: 0

போட்டிப்பரீட்சை அறிவித்தல்(பட்டதாரிகளுக்கானது)

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் IIIஆம் வகுப்பின் IIஆம் தரத்திற்கு ஆட்களை சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

தகைமை – UGCயினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்

வயதெல்லை : 18- 35

பரீட்சைகள்
1. நுண்ணரிவு
2. பொதுஅறிவு
3. மொழித்திறன்

பரீட்சைக் கட்டணம் – 600 ரூபாய்கள்

விண்ணப்ப முடிவுத் திகதி – 24.02.2020

Source: Gazatte 24-01-2020

Download Details and Application form

error: Content is protected !!