Open Competitive Exam for Sri Lanka Information and Communication Technology Service 2021

Hits: 3653

Competitive Exam for Sri Lanka Information and Communication Technology Service

Competitive Exam for Sri Lanka Information and Communication Technology Service

Open Competitive Examination for Recruitment to Grade III of Class 3 of Sri Lanka Information and Communication Technology Service – 2021

Applications are hereby called from qualified citizens of Sri Lanka for the Open competitive examination for recruitment to the posts in Grade III of C lass 3 of Sri Lanka Information and Communication Technology Service. The relevant application is published on the website of the Department of Examinations of Sri Lanka www.doenets.lk and the applications can only be submitted online.

Once the application is submitted online, it should be downloaded and the printed copy of the same should be sent by registered post to reach the Commissioner General of Examinations, Institutional Examination Organization Branch, Department of Examinations of Sri Lanka, P.O. B ox 1503, Colombo on or before the closing date of applications after attesting the signature of the applicant. The top left corner of the envelope containing the application should clearly bear the words “Open Competitive Examination for recruitment to Grade III of Class 3 of Sri Lanka Information and Communication Technology Service 2021”. The closing date of applications is 01st November 2021 this examination will be held in January 2022.

இலங்கை தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 3 தரம் III இலுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதற்கான விண்ணப்பம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை இணையவழி (Online) முறை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்களை இணையவழி ஊடாக அனுப்பியதன் பின்னர் அதனை பதிவிறக்கும் செய்து அச்சிடப்பட்ட பிரதியில் விண்ணப்பதாரியின் கையொப்பத்தை சான்றுப்படுத்தி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் ”பரீட்சை ஆணையாளர் நாயகம், நிறுவனப் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளை, இலங்கை பரீட்சைத் திணைக்களம், தபால் பெட்டி 1503, கொழும்பு”என்ற முகவரிக்கு கிடைக்கும் வகையில் பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும். அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ”இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 3 தரம் III இற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021″” என தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2021, நவெம்பர் 01 ஆந் திகதியாகும். இப்பரீட்சையானது 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் நடாத்தப்படும

Gazette In SinhalaDownload
Gazette in TamilDownload
Gazette in EnglishDownload
Online ApplicationApply

Closing Date: 01/11/2021



Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!