Open Competitive Exam for Grade III Co-Operative Development Officer – Northern Province 2021

Hits: 151

Open Competitive Examination for Recruitment to Grade III Co-operative Development Officer in Northern Province – 2021

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021

தகைமைகள்

  1. GCE O/L : மொழி, கணிதம் உள்ளடங்கலாக நான்கு பாடங்களில் திறமைச்சித்தியுடன் மொத்தம் ஆறு பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி
  2. GCE A/L : பொருளியல், விவசாயம், இணைந்த கணிதம், கணக்கியல், வணிக புள்ளிவிபரவியல் மற்றும் வணிகக் கல்வி ஆகிய பாடங்களில் ஒரு பாடம் உள்ளடங்கலாக மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி.
  3. Course : கணக்கீடு / வணிகம் தொடர்பான உரிய கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல்

Age Limit : 18 – 30

பரீட்சைப் பாடங்கள் :

  1. பொது உளச்சார்பு
  2. பொது அறிவு
Gazette Notification TamilDownload
Gazette Notification SinhalaDownload
Application Form TamilDownload
Application Form SinhalaDownload

Closing Date: 31/03/2021

Source: https://np.gov.lk/

error: Content is protected !!