O/L & A/L பெறுபேறுகளை NIC இலக்கம் மூலம் பார்வையிடும் வசதி அறிமுகம்.

Hits: 0

2018 O/L மற்றும் A/L உட்பட வெளிவர இருக்கும் 2019 O/L, A/L பரீட்சை பெறுபேறுகளையும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி பார்வையிடும் புதிய வசதியை பரீட்சை திணைக்களம் நடைமுறைப்படுத்தி உள்ளது.

அதற்கமைவாக https://doenets.lk/ எனும் இணையத்தளத்திற்கு சென்று Exam Results. என்பதை அழுத்தி அதன்பின்னர் Show A/L Results அல்லது Show O/L Results என்பதனை அழுத்திய பின்னர் சுட்டெண் அல்லது தேசிய அடையாள இலக்கத்தை பயன்படுத்தி பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

2018ம் ஆண்டு A/L பெறுபேறுகளைப் பார்வையிட

2018ம் ஆண்டு O/L பெறுபேறுகளைப் பார்வையிட

error: Content is protected !!