Ministry of Urban Development and Housing Career Opportunities 2021

Hits: 110

Ministry of Urban Development and Housing Support to Colombo Urban Regeneration Project

Applications are invited for the following job vacancies at the Ministry of Urban Development and Housing.

பாரிய நகர பிராந்திய முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கும்‌ வகையில்‌ நகர மீளுருவாக்க நிகழ்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ கொழும்பு
நகரம்‌ மற்றும்‌ அதனையண்டிய பகுதிகளில்‌ உள்ள காணிகளை மீளபிவிருத்தி செய்தல்‌ மற்றும்‌ சுமார்‌ 5,500 வீட்டு அலகுகளை
நிர்மாணிப்பதற்காக நிதியிடுவதற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டூ வங்கியிடம்‌ (AIIB) இலங்கை அரசாங்கம்‌ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தச்‌ செயற்றிட்டம்‌ நகர அபிவிருத்தி மற்றும்‌ வீடமைப்பு அமைச்சினால்‌ (MUD&H) இயக்கப்படுகின்றதென்பதுடன்‌ நகர அபிவிருத்தி அதிகார சபையினால்‌ (UDA) அமுல்படூத்தப்படுகின்றது.

கொழும்பு நகர மீளுருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும்‌ செயற்றிட்டத்தின்‌ பின்வரும்‌ பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை மற்றும்‌ அனுபவம்‌ வாய்ந்த இலங்கைப்‌ பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன. ஆங்கிலத்தில்‌ புலமையும்‌ அரசாங்க ஒழுங்கு விதிகளில்‌ பரிச்சயமும்‌ மற்றும்‌ கணனி ஆற்றல்‌ என்பன இப்பதவிகளுக்கான அத்தியாவசிய முன்நிபந்தனைகளாகும்‌.

  1. Assistant Project Director (Engineering)
  2. Assistant Project Director (Procurement)
  3. Legal Officer
  4. Architect
  5. Draftsman
  6. Assistant Sociologist
  7. Technical Officer (Electrical)
  8. Technical Officer (Services)
  9. Quantity Surveyor – QS
  10. Data Processing Officer
Gazette TamilDownload
Gazette EnglishDownload
Application FormDownload

Closing Date: 19/07/2021

Website: https://www.uda.gov.lk/

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!