Ministry of Labour Vacancies
Ministry of Labour – Open Competitive Examination for Recruitment to the Posts of Supervisory Management Assistant – Technical Service Category – 2021
Applications are invited from Sri Lankan citizens who have fulfilled qualifications stated in paragraph 3.0 as at
13.08.2021, the closing date of applications to be recruited on open basis, according to the Provisions of the Scheme of Recruitment approved by Public Service Commission, for the below mentioned posts of the Supervisory Management Assistant -Technical Service Category vacant as at 31.03.2021 in the Department of Labour, which comes under the Purview of the Ministry of Labour.
- Fingerprint Inspection Officer
- Research Assistant
- Building Inspector
- Draftsman
- Technical Officer – Civil
- Technical Officer – Electric
தொழில் திணைக்களத்தில், மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பச் சேவை வகையின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021
தொழில் அமைச்சின் கீழுள்ள தொழில் திணைக்களத்தில், மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பச் சேவை வகையின் பதவிகளுக்கு 2021.03.31 இல் உள்ள வெற்றிடங்களுக்குப் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, திறந்த அடிப்படையில், 2021.08.13 என்னும் முடிவுத் திகதியில், இவ்வறிவித்தலின் பந்தி 3.0 இல் குறிப்பிட்டவாறு தகைமைகளைக் கொண்டுள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- கைவிரலடையாளம் பரிசோதிக்கும் அலுவலர்
- ஆராய்ச்சி உதவியாளர்
- கட்டிடப் பரிசோதகர்
- படவரைஞர்
- தொழில்நுட்ப அலுவலர் (சிவில்)
- தொழில்நுட்ப அலுவலர் (எலக்ரிக்கல்)
Gazette Tamil | Download |
Gazette English | Download |
Application Form Tamil | Download |
Application Form English | Download |
Closing Date: 13/08/2021
Website: https://www.labourmin.gov.lk/