Inviting for Creative Teachers Ministry of Education 2021

Inviting for Creative Teachers

Inviting for Creative Teachers – Establishment of a National Level Pool of subject related resource persons consisted of teachers serving in Government Schools for the design and presentation of e-learning contents related to Distance Learning

கல்வி அமைச்சினால் படைப்பாற்றல் மிக்க ஆசிரியர்களிடமிருந்து, இ-கற்றல் உள்ளடக்கங்களை தயாரிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தேசிய ரீதியில் உருவாக்கப்படும் வளவாளர் குழாமில் இணைந்து செயற்பட சந்தர்ப்பம்.நான்கு வகையாக உள்வாங்கப்படுகின்றனர்.

  1. தொலைகாட்சி மற்றும் யூடியுப் மூக கற்பித்தல் உள்ளடக்கங்கள் தயாரித்தல்
  2. ஈ தக்சலாவ கற்றல் முகாமைத்துவ கற்றல் உள்ளடக்கங்கள் தயாரித்தல்
  3. வினா வங்கி ஒன்றை தயாரித்தல்
  4. ஈ தக்சலாவ கற்றல் உள்ளடக்க முறைமைக்கு தேவையான மென்பொருள் செயற்பாடுகள்.
Loader Loading…
Ead Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [162.00 B]

Loader Loading…
Ead Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [162.00 B]

Details TamilDownload
Details EnglishDownload
Application FormDownload

Closing Date: 06/08/2021

Website: https://moe.gov.lk/

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!