Investigation Officer (Open Competitive Examination) in Northern Provincial Council 2021 Opportunities

Hits: 635

Open Competitive Examination for Recruitment to Grade III of Investigation Officer in Northern Provincial Council – 2021

வடக்கு மாகாண பொதுச்சேவையின்‌ ஆய்வு உத்தியோகத்தர்‌ சேவையின்‌ தரம்‌ III பதவிக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021

வடக்கு‌ மாகாண பொதுச்சேவையின்‌ ஆய்வு உத்தியோகத்தர்‌ தரம்‌ III இல்‌ காணப்படும்‌ பதவி
வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச்‌ சேவை ஆணைக்குழுவின்‌ செயலாளர்‌ அவர்களால்‌ நடாத்தப்படும்‌ என அறிவிக்கப்படுகின்றது. விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ இறுதித்திகதி 20.04.2021ஆகும்‌.

Circular TamilDownload
Circular SinhalaDownload
Application Form TamilDownload
Application Form SinhalaDownload

Closing Date: 20/04/2021

Source: https://np.gov.lk/

error: Content is protected !!