Higher Diploma in Physical Education and Sports
தேசிய கல்வி நிறுவகத்தின் உடற் கல்வி மற்றும் விளையாட்டு உயர் டிப்ளோமா கற்கை நெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.
தகைமை : கல்வி அமைச்சினால் புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக இருத்தல் மற்றும் க.பொ.த. உயர் தரத்தில் சித்தி அல்லது அதற்குச் சமனான வேறு தகைமை
காலம் : 02 வருடங்கள்
மொழி மூலம் : தமிழ், சிங்களம்
கட்டணம் : Rs.90,000/=


Closing Date: 15/05/2021
Download Details Tamil, English
Website: http://nie.lk
Source: Thinakaran, Daily News 09/04/2021