Thursday, September 29, 2022
HomeJobsGrade III of Colonization Officer Open Competitive Exam in Northern Province 2021

Grade III of Colonization Officer Open Competitive Exam in Northern Province 2021

Open Competitive Examination for Recruitment to Grade III of Colonization Officer in Northern Province – 2021

குடியேற்ற உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை.

தகைமைகள் :

கல்வித்‌ தகைமைகள்‌ :-
க.பொ.த (சா/த) பரீட்சையில்‌ ஒரே அமர்வில்‌ மொழி (தமிழ்‌ / சிங்களம்‌ / ஆங்கிலம்‌), கணிதம்‌ மற்றும்‌ விஞ்ஞானம்‌ ஆகிய பாடங்கள்‌ உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில்‌ திறமைச்‌ சித்திகளுடன்‌ ஆறு (06) பாடங்களில்‌ சித்தி பெற்றிருக்க வேண்டும்‌.

அத்துடன்
க.பொ.த (உ/த)ப்‌ பரீட்சையில்‌ விஞ்ஞானப்பாடத்துறையில்‌ பொதுப்பரீட்சை நீங்கலாக ஒரே
அமர்வில்‌ மூன்று (03) பாடங்களில்‌ சித்தி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

அத்துடன்தொழில்சார்‌ தகைமைகள்‌:-

குண்டகசாலை, வவுனியா, அம்பாறை ஹார்டி உயர்‌ தொழில்நுட்ப கல்லூரியில்‌ பெறப்பட்ட
இரண்டு (02) வருடங்களுக்கு குறையாத விவசாய டிப்ளோமா அல்லது அதற்கு சமனான
டிப்ளோமா தகைமையினைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌.

அல்லது
மூன்றாம்நிலைத்‌ தொழிற்கல்வி ஆணைக்குழுவினால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது நிறுவனம்‌ ஒன்றிலிருந்து குறித்த துறையுடன்‌ தொடர்புடைய
தேசிய தொழிற்‌ தகைமை மட்டம்‌ – 06 (NVQ – 06) இனை விண்ணப்பதாரி பூர்த்தி செய்திருத்தல்‌ வேண்டும்‌.

வயதெல்லை :-
விண்ணப்பத்தை ஏற்கும்‌ இறுதித்‌ திகதியன்று விண்ணப்பதாரி 18 வயதிற்கு குறையாதவராகவும்‌,
30 வயதிற்கு மேற்படாதவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. ஏற்கனவே வடக்கு மாகாண அரச
சேவையில்‌ நிரந்தர பதவியில்‌ உள்ளவர்களுக்கு உச்ச வயதெல்லை ஏற்புடையதாகாது.

Circular TamilDownload
Circular SinhalaDownload
Application TamilDownload
Application SinhalaDownload

Closing Date: 07/05/2021

Source: https://np.gov.lk


RELATED ARTICLES

Most Popular

Facebook Unblock

Hotmail New Email

Websites For Citing Apa

Websites Icon

Best Websites For Dating

Watch Free Movies Websites