Girama Niladhari Online Application 2020(2021) Download

198
Girama Niladhari Online Application

Girama Niladhari Online Application

Girama Niladhari Online Application are available.

கிராம உத்தியோகத்தர் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரிட்சை 2020/2021

  • 2020(2021) தேர்வு அறிவிப்பு தொடர்பாக 28/05/2021 அந் திகதியிடப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரரின் எண் 2,230 இன் அரசிதழில் வெளியிடப்பட்ட கிராம உத்தியோகித்தர் தரம் III ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரிட்சை.
  • கூறப்பட்ட அறிவிப்பின் படி 9.1 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அழைப்பற்கான இறுதித் திகதி 2021/07/19 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 ஆவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் திகதி 2021/06/28 ஆக மாறாமல் உள்ளது
  • மேலும் இந்த பரிட்சைக்கு இணையத்தளத்தில் விண்ணப்பிக்க தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக www.donets.lk என்ற வலைத்தனத்தில் தேவையான அறிவுரை வழங்கப்பட்டுள்ளதுடன் இவ் வலைத்தளத்தினை பார்வையிட்டு அங்குள்ள வழிமுறை ளை பின்பற்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவும்.
  • இந்த பரிட்சைக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள பரீட்சாத்திகள் மீள விண்ணப்பிப்பது அவசியமில்லை
Gazette TamilDownload
Gazette SinhalaDownload
Gazette EnglishDownload
Amended Download
Online ApplicationOpen

Closing Date: 19/07/2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here