Saturday, October 8, 2022
HomeStudentsG.C.E. AL Exam Online Application 2021

G.C.E. AL Exam Online Application 2021

Calling Applications for GCE. AL Exam online Application

GCE. AL Exam online Application – இப்‌ பரீட்சைக்காக நிகழ்நிலை (Online) முறைமையில்‌ மட்டுமே விண்ணப்பிக்க முடியும்‌. விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள்‌ பரீட்சைத்‌ திணைக்களத்தின்‌ உத்தியோகபூர்வ வலைத்தளத்தில்‌ (https://donets.lk) அல்லது நிகழ்நிலை பரீட்சை வலைத்தளத்தில்‌ (https://onlineexams.gov.lk/eic) அல்லது பரீட்சைத்‌ திணைக்களத்தின்‌ செல்லிடத்‌ தொலைபேசி செயலிக்குள்‌ (DoE Mobile app) நுழைவதன்‌ மூலம்‌ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்‌.

இப்பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்தியாக தோற்றவுள்ளவர்களின்‌ விண்ணப்பங்கள்‌ 2021 ஜுலை மாதம்‌ 05ஆம்‌ திகதியிலிருந்து ஜூலை 30 நள்ளிரவு 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்‌. சகல விண்ணப்பதாரிகளும்‌ இவ்‌ அறிவித்தலை முழுமையாக நன்கு வாசித்து விளங்கிக்கொண்டு மேற்படி வலைத்தளத்தினுள்‌ நுழைந்து நிகழ்நிலை (Online) முறைமையில்‌ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தல்‌ வேண்டும்‌. விண்ணப்பப்படிவத்தில்‌ பரீட்சைக்குத்‌ தோற்றுவதற்கு தெரிவு செய்த நகரத்தையும்‌ பாடங்களையும்‌ குறிப்பிடும்‌ போது சரியாகக்‌ குறிப்பிட வேண்டுமென்பதில்‌ விசேட கவனஞ்‌ செலுத்த வேண்டும்‌. ஒரு பரீட்சார்த்திக்கு ஆகக்கூடியது பிரதான பாடங்களில்‌ 03 பாடங்களுக்கு மட்டுமே பரீட்சைக்குத்‌ தோற்ற இடமளிக்கப்படம்‌. அதற்கு மேலதிகமாக அவசியமேற்படூமிடத்து பாட இலக்கம்‌ 12 – பொதுச்‌ சாதாரண பரீட்சைக்கும்‌, பாட இலக்கம்‌ 13 – பொது ஆங்கிலம்‌ பாடத்திற்கும்‌ விண்ணப்பிக்க முடியும்‌.


Details SinhalaDownload
Details TamilDownload
Details EnglishDownload
Online ApplicationOpen

Closing Date: 30/07/2021

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

How Block Websites

Websites Free Anime

Editing Photo Software Free

Gaming Websites Unblocked

Hotmail Create New Account