2017 ஆம் ஆண்டில் தரம் 12 இல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அம்மாணவர்கள் க.பொ.த (உ.தர)ப் பரீட்சைக்காக முதன்முறையாக 2019 ஆம் ஆண்டில் தோற்றுவார்கள். திருத்தப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப 2019 இலும் அதன் பின்னரும் நடைபெறவுள்ள க.பொ.த (உயர் தர)ப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி வினாத்தாள் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும் அடங்கும் விதத்தில் தயாரிக்கப்பட்ட தொகுப்பு இதுவாகும்.
க.பொ.த (உயர் தர)ப் பாடத்திட்டத்தில் பாட உள்ளடக்க சீர்திருத்தத்துடன் அதற்குப்
பொருத்தமான விதத்தில் வினாத்தாளின் கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்துதல்
அவசியமாகும். இதற்கமைய பாடத்தொகுதிகளைத் திரட்டி ஒவ்வொரு பாகங்களாக வினாத்தாள் கட்டமைப்பின் தனித்துவத்தைப் பேணுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வவ் பாடங்களுக்குரிய நிபுணத்துவக் குழுவினூடாக இந்தக் கட்டமைப்பு
தீர்மானிக்கப்பட்டதுடன் அதற்கமைய முன்னோடி மாதிரி வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன







Communication and Media Studies (Only for 2020 and 2021 AL)