Free Course for 2020 GCE O/L Students – National Youth Corps

Hits: 33

3 Month Free Course for 2020 GCE OL Students – National Youth Corps

இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு தேசிய இளைஞர் படையணி நிலையங்களில் வழங்கும் மூன்று மாத இலவச பயிற்சி நெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.

நாட்டின் சகல பிரதேசங்களும் உள்ளடங்கும் விதமாக நாடளாவிய ரீதியில் பயிற்சி நிலையங்கள்.

பாடநெறியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

  1. ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் UGC அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
  2. இயல், இசை, நடன, நாடக மற்றும் மேடைத் திறன்களுக்கு எமது கைகொடுப்பு
  3. நீங்கள் தெரிவு செய்த தொழிற் பயிற்சி பாடநெறிக்கு உட்படுத்தப்படுவீர்கள்
  4. திறமைமிக்க பயிலுநர்களுக்கு விசேட பாடநெறிக்கான முழுமையான புலமைப் பரிசில்

பாடநெறிக் கட்டமைப்பு

  1. ஆங்கில மொழிப்பயிற்சி
  2. தமிழ் மொழிப்பயிற்சி
  3. அழகியற்கலை கல்வி
  4. அணிநடைப் பயிற்சி
  5. சவால்கள்மிக்க செயற்பாட்டு பயிற்சி
  6. தொழில் வழிகாட்டல் மற்றும் ஆளுமை விருத்தி
  7. தலைமைத்துவ பயிற்சி
  8. தகவல் தொழில்நுட்பம்
Gazette Notification TamilDownload
Gazette Notification SinhalaDownload
Gazette Notification EnglishDownload
Application FormDownload

Closing Date: 29/03/2021

Source: Sri Lanka Government Gazette 2021 March 26 (Sinhala / Tamil / English) Free Download

Website: https://www.youthcorps.lk/

error: Content is protected !!