Field Instructors Service in the Department of Provincial Land Commissioner in Northern Provincial Council 2021 Opportunities

Open Competitive Examination for Recruitment to Grade III of Provincial Field Instructors Service in the Department of Provincial Land Commissioner in NPC – 2021

காணி வெளிக்களப் போதனாசிரியர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை.

Circular TamilDownload
Circular SinhalaDownload
Application Form TamilDownload
Application Form SinhalaDownload

தகைமைகள்

GCE O/L : ஒரே அமர்வில் மொழி கணிதம் மற்றும் விவசாயம் அல்லது விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி

GCE A/L : ஆகக்குறைந்தது ஒரு (01) பாடத்தில் சித்தி பெற்றிருத்தல்

அல்லது

GCE O/L : ஒரே அமர்வில் மொழி, கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி

Course : விவசாயப்பாடசாலை ஒன்றில் ஆறு (06) மாதகாலங்களுக்கு குறையாத கற்கைநெறி ஒன்றை பூர்த்தி செய்திருத்தல்

Age Limit : 18 – 30

பரீட்சைப் பாடங்கள் :

  1. பொது உளச்சார்பு
  2. பொதுப் அறிவு

Closing Date: 20/04/2021

Source: https://np.gov.lk/

error: Content is protected !!