Recruitment of Higher National Diploma Holders in English for English Teacher Vacancies existing in Sinhala and Tamil Medium Schools in the Southern Province 2021
தென் மாகாண சபையில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்தவதற்காக விண்ணப்பம் கோரல் – 2021
தகைமைகள்
GCE O/L : இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் மொழி, கணிதம் உட்பட 3 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
GCE A/L : உயர் தரத்தில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி
Diploma : NVQ 06 இற்கு குறைவில்லா தகுதியினைக் கொண்ட ஆங்கில டிப்ளோமா


Closing Date: 31/03/2021
Source: Daily News, Thinakaran 12/03/2021
Website: http://www.edumin.sp.gov.lk/
Sri Lanka Government Gazette 2021 March 12 (Sinhala / Tamil / English) Free Download