Election Commission Online Registration Portal 2021

Hits: 2171

Election commission has arranged online portal for Adding changing the details of voter registers for the year 2021.

தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்க்க வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க இலங்கை தேர்தல் ஆணைக்குழு வசதிகளை செய்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில்.

நேரலையினூடாக வாக்காளராக பதிவு செய்வதற்கு, வசிப்பிடத்தை மாற்றுவதற்கு அல்லது தேருநர்‌ இடாப்பின்‌ தகவல்களிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு, நீங்கள்‌ தேர்தல்‌ ஆணைக்குழுவின்‌ ஈ-சேவை கணக்கொன்றை அமைக்க வேண்டும்‌. இது ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால்‌, அதைப்‌ பயன்படுத்தலாம்‌. இல்லையெனில்‌, Sign Up ற்கு பிரவேசித்து
பயனுநர்‌ கணக்கை தயாரித்துக்‌ கொள்ளவும்.

  • பெயரை உட்சேர்த்துக்கொள்ள தகுதியுள்ள அனைவரும் புதிய வாக்காளராகப் பதிவு செய்தல்.
  • பதிவை மாற்றியமைத்துக் கொள்ளல்.
  • எற்கனவே காணப்படுகின்ற தகவல்களை திருத்தியமைத்தல்.
  • போன்றவற்றை இப்போது இணைய வழியாக நேரலையினூடாக வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்.

https://eservices.elections.gov.lk/ என்ற வலைதளத்திற்குப் பிரவேசித்து மேற்படி தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் Sign Up மூலம் ஒரு கணக்கை தயாரித்து நேரலை விண்ணப்பத்தை அணுக வேண்டும்.

இணையத்தளம் : https://eservices.elections.gov.lk/Login.aspx

Election Commission
Election Commission Online Registration Portal 2021
Election Commission
Election Commission Online Registration Portal 2021

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!