DIRECTOR GENERAL – The Tertiary and Vocational Education Commission

Hits: 0

DIRECTOR GENERAL – The Tertiary and Vocational Education Commission

1990 ஆம்‌ ஆண்டூ 20ஆம்‌ இலக்க மூன்றாம்‌ நிலைக்கல்வி, தொழிற்கல்வி சட்டத்தின்‌ ஏற்பாடுகளுக்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள மூன்றாம்‌ நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு இலங்கையின்‌ தொழில்நுட்ப, தொழிற்‌ கல்விமற்றும்‌ பயிற்சி (TVEC) துறையின்‌ ஒழுங்குபடுத்தல்‌ அமைப்பாகவும்‌ மற்றும்‌ துறையின்‌ தர உத்தரவாதத்திற்கும்‌ பொறுப்பாக உள்ளது. TVEC துறைக்குத்‌ தேவையான கொள்கைகளை வகுத்தல்‌, திட்டமிடல்‌, தரப்படுத்தல்‌ மற்றும்‌ சான்றளிப்பு ஆகியநோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே இவ்வாணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டூள்ளது. 1999 ஆம்‌ ஆண்டூ 50ஆம்‌ இலக்க மூன்றாம்‌ நிலைக்கல்வி, தொழிற்கல்வி (திருத்தம்‌) சட்டத்தின்‌ ஏற்பாடுகளுக்கமைய இவ்வாணைக்குழு ஒர்‌ நியதிச்சட்ட அமைப்பாக மீளத்தாபிக்கப்பட்டது. இவ்வாணைக்குழு பணிப்பாளர்‌ நாயகம்‌ பதவிக்காக பொருத்தமான தகைமையுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களைக்‌ கோருகின்றது.

Gazette Notification Tamil Download
Gazette Notification EnglishDownload
Director General - The Tertiary And Vocational Education Commission
DIRECTOR GENERAL - The Tertiary and Vocational Education Commission

Closing Date: 08/02/2021

Download Model Application Form

Website: https://www.tvec.gov.lk/

error: Content is protected !!