Department of Cultural Affairs Career Opportunities 2021

Hits: 2785

Department of Cultural Affairs Vacancies

Department of Cultural Affairs

Applications are invited from the Sri Lankan citizens who possess qualifications for making recruitment to under
mentioned vacancies in the Department of Cultural Affairs on contract basis.

ஆலோசகர் (நடனம்/இசை) பதவிக்காக (ஒப்பந்த அடிப்படையில்) ஆட்சேர்த்தல்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் காணப்படும் கீழ்வரும் பதவி வெற்றிடங்களுக்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்காக தகைமைகள் உள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

  • Instructor (Dancing)
  • Instructor (Music)

கல்வித் தகைமைகள்:

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழமொன்றில் அழகியற்கலை பட்டமொன்றினைப் பெற்றிருத்தல்
அல்லது
தேசிய நடனம்/ இசைக்கான இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் அல்லது பாத்கண்டே அறிவியல் பீடத்தின் விசாரத பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்

Loader Loading…
Ead Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [162.00 B]

Gazette SinhalaDownload
Gazette TamilDownload
Gazette EnglishDownload
Application FormDownload

Website: http://www.culturaldept.gov.lk/

Closing Date: 10/09/2021

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!