Cyber Security Course For Students-Education Ministry

Hits: 0

Cyber Security Course For Students Education Ministry

கல்வி அமைச்சும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் இணைந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு இணையப்பாதுகாப்பு தொடர்பான நிகழ்நிலை பாடநெறி ஒன்றை அறிமுகப்படுத்துசின்றது.
இவ் நிகழ்நிலைப் பாடநெறியினை மூன்று மொழிகளிலும் யூலை 22 ஆம் திகதி 2020 இலிருந்து பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இணையம் என்பது மாணவர்களுக்கான ஓர் சிறந்த கற்றல் மையமாகும். இது பாடசாலையில் இருக்கும் போது , விளையாட்டுக்களின் போது அல்லது நண்பர்களுடன் தொடர்பில் இருக்கும் போது பொருத்தமானதாக இருக்கும்.

துரதிஷ்டவசமாக இணையமானது சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு பிள்ளைகள் இலக்காவது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எனவே இளம் பயனாளர்கள் இணையத்தை வினைதிறனாக பயன்படுத்துதல், பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும். அதிகளவான வயதுவந்தவர்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை முறையில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாக மாறி வருகின்றது.

இற்காக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடநெறியினை கற்று இறுதியில் பெறுமதியான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுங்கள்

பாடநெறியினை தொடர

பாடநெறிக்கு பதிவு செய்வதற்கு

error: Content is protected !!