Consultant Engineer, Project Engineer, Senior Technical Officer

Hits: 0

Consultant Engineer, Project Engineer, Senior Technical Officer – State Ministry of Estate Housing and Community Infrastructure

தற்காலிக வாழ்விடங்கள்‌ மற்றும்‌ வரிசை அறைகளில்‌ வசிக்கும்‌ பெருந்தோட்ட சமூகத்திற்கு 14,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம்‌ நிதியுதவி வழங்கியுள்ளது. மூன்று வருட காலப்பகுதியினுள்‌ தோட்ட வீடமைப்பு மற்றும்‌ சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்‌ இராஜாங்க அமைச்சின்‌ கீழுள்ள ஏழு பெருந்தோட்டப்‌ பிராந்தியங்களில்‌ (பதுளை, நுவரெலியா. ஹட்டன்‌. கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும்‌ காலி) இந்தத்‌ திட்டம்‌ அமுலாக்கப்படவுள்ளது. இதற்கு ஆலோசனை பொறியியலாளர்‌ ஒருவர்‌, செயற்றிட்ட பொறியியலாளர்‌ ஒருவர்‌ மற்றும்‌ ஏழு சிரேஷ்ட தொழில்நுட்ப அதிகாரிகளை ஆட்சேர்ப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

Consultant Engineer, Project Engineer, Senior Technical Officer
Consultant Engineer, Project Engineer, Senior Technical Officer
Consultant Engineer, Project Engineer, Senior Technical Officer
Consultant Engineer, Project Engineer, Senior Technical Officer

Download Model Application Form

Closing Date: 15/01/2021

Source : Thinakaran, Sunday Observer (2020-12-27)

error: Content is protected !!