COMPETITIVE EXAM FOR RECRUITMENT TO POST OF UNDER THE DEPARTMENT OF INDUSTRIES – 2021

Hits: 4657

DEPARTMENT OF INDUSTRIES VACANCIES

OPEN LIMITED COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO POST OF UNDER THE DEPARTMENT OF INDUSTRIES IN NORTHERN PROVINCE – 2021

வடக்கு மாகாண பொதுச்சேவையின்‌ தொழிற்துறைத்‌ திணைக்களத்தின்‌ கீழ்க்‌ காணப்படும்‌ பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான திறந்த மற்றும்‌ மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்‌ பரீட்சை – 2021

வடக்கு மாகாண சபையின்‌ தொழிற்துறைத்‌ திணைக்களத்தின்‌ கீழ்வரும்‌ பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான திறந்த மற்றும்‌ மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின்‌ செயலாளர்‌ அவர்களால்‌ நடாத்தப்படும்‌ என அறிவிக்கப்படுகின்றது. விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ இறுதித்திகதி 09.08.2021 ஆகும்‌.

Department Of Industries
COMPETITIVE EXAM FOR RECRUITMENT TO POST OF UNDER THE DEPARTMENT OF INDUSTRIES - 2021
Loader Loading…
Ead Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [162.00 B]

Gazette TamilDownload
Application FormDownload

Closing Date: 09/08/2021

Website:https://np.gov.lk/

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!