Calling Application for A/L Vocational Stream Grade 12

Hits: 1798

A/L Vocational Stream Application

A/L Vocational Stream (13 Years Guaranteed Education Programme) Postponement of Deadline to accept applications for Grade 12.

The deadline of accepting applications for student enrolment to Grade 12 under the Advanced Level Vocational Stream (13 Years Guaranteed Education Programme) has been postponed. Schools have been given the opportunity to enrol students within a timeframe best suited for them within the month of November. Therefore, all applicants should select the schools that they prefer/ have access to, and contact the schools to obtain information including the dates of accepting applications.

The following information can be downloaded by clicking on the hyperlink

தரம் 12க்கு உரிய விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வதற்கு உரிய இறுதித் திகதியை பிற்போடல்

2021ஆம் ஆண்டின் உயர்தர தொழிற்பாடத் துறையின் (பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டம்) கீழ் தரம் 12 இல் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வதற்கு உரிய இறுதித் திகதி பிற்போடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை 2021 நவம்பர் மாதம் வரை பாடசாலைகளில் ஏற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சகல விண்ணப்பதாரர்களும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகளின் பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமான / பிரவேசிக்கக் கூடிய பாடசாலைகளை தெரிவு செய்து அப் பாடசாலையை தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவங்கள் கையளிக்க வேண்டிய திகதி உட்பட ஏனைய முக்கியமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பின்வரும் தகல்களை உள்ளீடு செய்வதன் மூலம் அவற்றை பதிவிறக்கம் செய்யலாம்.

Website: https://moe.gov.lk/

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!