Bachelor of Science Honours in Nursing External Degree 2021 Opportunities

Hits: 2330

Bachelor of Science Honours in Nursing External Degree

CEDEC announces the commencement of “Bachelor of Science Honours in Nursing External Degree 2021/2022”

தாதியியல் – விஞ்ஞான கௌரவ/சிறப்புமாணி வெளிவாரிப் பட்டக் கற்கைநெறி கல்வியாண்டு – 2021/2022

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்படும் தாதியியல் – விஞ்ஞான கௌரவ/சிறப்புமாணி வெளிவாரிப்பட்ட கற்கைநெறிக்கு பதிவு செய்வதற்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அனுமதிக்கான தகைமைகள்

  1. பொதுத் தாதியத்தில் டிப்ளோமா பெற்ற தாதியாக இருத்தல்
  2. இலங்கை தாதிய சங்கம் (Sri Lanka Nursing Council) அல்லது இலங்கை மருத்துவ சங்கத்தில் (Sri Lanka Medical Council) பதிவு செய்திருத்தல்.
  3. தாதியியல் சேவையில் ஆகக் குறைந்தது இரு வருட கால அனுபவம்

அத்துடன்

  1. க.பொ.த (உயர்தரப்) பரீட்சையில் உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களில் சித்தி
    அல்லது
  2. கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் அல்லது பின்அடிப்படை தாதியல் கல்லூரியினால் வழங்கப்பட்ட
    பின் அடிப்படைத் தாதியியல் டிப்ளோமா (Post Basic Diploma in Nursing) பாடநெறியில் (18 மாதங்கள்)
    சித்தியடைந்திருத்தல்
    அல்லது
  3. கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையால் அனுமதிக்கப்பட்ட தகைமையினை கொண்டிருத்தல்

Entry Requirements

An applicant shall be considered for admission to the programme if he /she is: a nurse who possess a qualification of General Nursing Diploma,
And

having registered as a Nurse at Sri Lanka Nursing Council or Sri Lanka Medical Council,
And

having at least 2 years’ experience in Nursing Service
And

having one of the following:
Three passes in G.C.E(A/L) bioscience subjects of any syllabus. These three passes should be among the subjects of botany, zoology, physics or chemistry from old syllabuses or they should be biology, physics and chemistry from new syllabuses.
Or

The Post Basic Nursing Diploma of 18 months course duration obtained from Eastern University, Sri Lanka or the Post Basic College of Nursing
Or

The qualifications acceptable to the senate of the Eastern University, Sri Lanka

Loader Loading…
Ead Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [162.00 B]

Course Duration02 Academic years (Weekends)
Medium of instructionEnglish
Application FeeRs. 1,000.00
Course FeeRs. 215,000.00

Could be paid in 2 instalments
1st Year — Rs. 125,000.00
2nd Year — Rs. 90,000.00
(Non-refundable)

GuideDownload
Paying in Voucher Download
Online ApplicationOpen
Gazette TamilDownload
WebsiteOpen

Website: http://www.cedec.esn.ac.lk/bsc-nur

Closing Date: 03/09/2021

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!