Bachelor of Business Management Degree Programme – 2019/2021 (External) Opportunities

Hits: 0

Bachelor of Business Management (BBM) External Degree

இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் தமிழ் மொழி மூலமான மூன்று வருட வியாபார முகாமைத்துவமாணிக் கற்கை நெறிக்கு புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.

தகைமைகள்

உயர் தரப் பரீட்சையில் 2018 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் ஏதாவது ஒரு துறையில் சித்தியடைந்திருப்பதுடன் பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30% புள்ளிகளைப் பெற்றிருத்தல்.

அல்லது – ஏதாவது ஒரு பிரிவில் NVQ 04 தகைமையை பெற்றிருத்தல்.

அல்லது – பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் க.பொ.த. உயர் தரத்திற்கு சமனான வேறு தகைமையை பெற்றிருத்தல்.

தெரிவு முறை

பொது உளச்சார்புப் பரீட்சை அல்லது நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுவர்

Business Management Jaffna
Bachelor of Business Management Degree Programme - 2019/2021 (External) Opportunities

Download Application Form

Source: http://www.codl.jfn.ac.lk/

error: Content is protected !!