APPLICATION FOR A FINANCIAL GRANT OF Rs.12,000/- TO THE CHILDREN OF EMPLOYEES TRUST FUND BOARD MEMBERS WHO HAVE PASSED THE GCE [A/L] EXAMINATION – 2020

Hits: 185

Calling for Applications to grant financial assistance to children of the Employees Trust Fund Board members who have passed the G.C.E.(A/L)Examination 2020

2020 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய அங்கத்தவர்களுடைய பிள்ளைகளுக்கு ரூபா 12,000/- பண வெகுமதிக்கான விண்ணப்பம்.

2020 ஆம்‌ ஆண்டூ க.பொ.த (உயர்‌ தரம்‌) பரீட்சையில்‌ சித்தியடைந்த ஊழியர்‌ நம்பிக்கைப்‌ பொறுப்பு நிதியத்தினது அங்கத்தவர்களின்‌ பிள்ளைகள்‌ 5000 பேருக்கு மேற்படிப்புக்காக ஒருவருக்கு பன்னிரண்டாயிரம்‌ ரூபா வீதம்‌ (ரூ. 12,000/-) நிதியுதவி வழங்குவதற்கு ஊழியர்‌ நம்பிக்கைப்‌ பொறுப்பு நிதியச்‌ சபை தீர்மானித்துள்ளது.

க.பொ.த (உயர்‌ தரம்‌) பரீட்சையில்‌ சித்தியடைந்த ETF அங்கத்தவர்களின்‌ பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக விண்ணப்பம் கோரல்.

Employees Trust Fund Board
APPLICATION FOR A FINANCIAL GRANT OF Rs.12,000/- TO THE CHILDREN OF EMPLOYEES TRUST FUND BOARD MEMBERS WHO HAVE PASSED THE GCE [A/L] EXAMINATION – 2020
Details SinhalaDownload
Details TamilDownload
Details EnglishDownload
Application FormDownload

Closing Date: 31/08/2021

Website: http://www.etfb.lk

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!