ADMISSION OF STUDENTS TO COURSES CONDUCTED AT COLLEGES OF TECHNOLOGY / TECHNICAL COLLEGES – 2021

Hits: 2

தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் – 2021

இவ்வறிவித்தலில் காணப்படும் “மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு” அமைவாக A4 அளவிலான தாளில் விண்ணப்பத்தைத் தயாரித்துக்கொள்ள வேண்டும். சகல விண்ணப்பப்படிவங்களும்,
மாதிரி விண்ணப்பப்படிவத்துக்கேற்ப சரியாக பூரணப்படுத்தப்பட்டு 2020.12.30 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர், சேர விரும்பும் தொழில்நுட்பவியல் கல்லூரியின்/தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளருக்கு / அதிபருக்குக் கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும். குறித்த விண்ணப்பங்கள் இத்திணைக்களத்தின் ஏனைய
உத்தியோகத்தரினது பெயருக்கோ அல்லது அலுவலக முகவரிக்கோ அனுப்பப்படக் கூடாது.

Gazette in TamilDownload
Application TamilDownload
Gazette in EnglishDownload

[pdf id=8739]

error: Content is protected !!